சென்னையில் நாம் தமிழர் இயக்க நிர்வாகி மதிவாணன் மரணம்
மதுரை: உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீமானின் நெருங்கிய நண்பரும், நாம் தமிழர் இயக்க முக்கிய நிர்வாகியுமான மதிவாணன் திடீரென மரணம் அடைந்தார்.
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர் மதிவாணன் (27). இவர் ரத்தம் சம்பந்தமான நோய்க்காக சென்னை ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார்.
பின்பு அங்கிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லட் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பின்னர் அவரின் மூளை செயல்படவில்லை என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் அவரின் மூளை முற்றிலும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து அவரின் சுவாச குழாய் நீக்கப்பட்டவுடன் அவரின் இதயம் சில நிமிடங்களில் நின்றுபோனது.
இதையடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர், நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.
அவரது இறுதி மரியாதை நிகழ்வு இன்று மாலை மதுராந்தகத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போந்தூர் கிராமத்தில் நடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications