சென்னையில் நரேந்திர மோடி-வேலூர் தங்க கோவிலுக்கு விஜயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்றிரவு சென்னை வந்தார். இதையடுத்து அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் இன்று காலை 11 மணிக்கு குஜராத் மற்றும் தமிழ்நாடு தொழில் அதிபர்களின் கூட்டு கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக மோடி வந்துள்ளார்.
இதை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் அவர் ஹெலிகாப்டர் மூலம் வேலூரில் உள்ள தங்க கோவிலுக்குச் செல்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை சென்னை திரும்பும் அவர் விமானம் மூலம் குஜராத் செல்கிறார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications