கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்!

கார்கில் வீரர்கள் என்ற பெயில் வெளியிடப்பட்ட பட்டியலே போலி என்றும், அதில் கார்கில் வீரர்கள் என்ற பெயரில் சாதாரண பொதுமக்கள் பெயர்களும் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது.
கார்கில் வீரர்களுக்கு மும்பையில் 31 மாடிகள் கொண்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் பிரிவு வாரியாக வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஒதுக்கி வெளியிடப்பட்ட முதல் பட்டியலில் 71 பெயர் இருந்தது. இதில் 34 பேர் பொது மக்கள், 29 பேர் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், 8 பேர் ராணுவ தளபதிகள் ஆவர்.
இந்தப் பட்டியலில் கார்கிலுக்கு சம்பந்தமில்லாத ராணுவ வீரர்களையும் கார்கில் தியாகிகள் என்று குறிபிட்டு வீடு ஒதுக்கியுள்ளனர்.
மேலும், போலி பெயர்களிலும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உயர் வீடுகள் பிரிவில் மேஜர் ராஜீவ்குமார், அசேலால் தாகூர் ஆகியோருக்கு கார்கில் வீரர்கள் பிரிவில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விந்தை என்னவென்றால் இவ்விருவரும் கார்கில் போரில் கலந்து கொள்ளவேவில்லை. இது குறித்து விசாரணை நடத்தினால் இன்னும் பல போலி பெயர்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications