உத்தர பிரதேசத்தில் முன்னாள் காங். எம்.பி சுட்டுக்கொலை
லக்னோ: உத்தரபிரதேசத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அமன்பால் சிங் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் அமன்பால் சிங். இவர் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், காங்கிரஸ் எம்.பி.-ஆகவும் பணியாற்றியுள்ளார்.
நேற்று அவர் மேரூத் மாவட்டம் மவானா அதுரா ரோட்டில் காரில் சென்று கொண்டிருக்கையில் அவர் கார் மீது இன்னொரு கார் மோதியது. இதையடுத்து அந்த காரில் இருந்து இறங்கி வந்த நபர் சிங்கையும், அவரது டிரைவரையும் நோக்கி சுடத் தொடங்கினார். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.பி. மகேஷ்வரி தெரிவித்தார்.
அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அஙகு அமன்பால் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மீருட்டில் உள்ள மவான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications