அயோத்தி நிலம்-சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு அப்பீல்
டெல்லி: அயோத்தி நில வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜமியத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ராமர் கோவில் கட்ட ஒரு பகுதியையும், பாபர் மசூதி கமிட்டியிடம் இன்னொரு பகுதியையும், நிர்மோகி அகாரா இந்து அமைப்புக்கு மூன்றாவது பகுதியையும் வழங்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஜமியத் உலாமா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று அப்பீல் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவி்ல், ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், நம்பிக்கைகளின் அடிப்படையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சாட்சியங்கள், ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்த பிரச்சனைக்குரிய நிலத்தை 3 பங்காக பிரித்து வழங்கச் சொல்லி இருப்பது தவறானது என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications