டெலிகாம் துறையில் ரூ.33,957 கோடி அந்நிய முதலீடு!
டெல்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் ரூ.33,957 கோடி அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளதாக துறையின் இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.
மக்களவையில் எழுத்து மூலமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
2007-08-ம் நிதியாண்டில் ரூ.5,103 கோடியும் 2008-09-ம் நிதியாண்டில் ரூ.11,727 கோடியும் 2009-10 நிதியாண்டில் ரூ.12,338 கோடியும் 2010 ஆகஸ்ட் வரை ரூ.4,789 கோடியும் அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை வழங்கப்பட்ட பிளாக்பெர்ரி செல்போன் இணைப்பு 10 கோடியே 33 லட்சம் ஆகும்.
மத்திய கண்காணிப்பு முறை விரைவில் செயல்படுத்தப்படும். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் தொலைத் தொடர்பை பயன்படுத்துவதைத் தடுக்க முடியும் என்றார். இதன் மூலம் மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் தொலைபேசி அழைப்புகளை இடைமறித்து கேட்க முடியும்", என்றார் சச்சின் பைலட
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications