வரதராஜப் பெருமாளுக்கு கொழும்பில் வீடு-இலங்கை அரசு ஒதுக்கியது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இந்தியாவில் அரசியல் தஞ்சமடைந்திருந்த, இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாளுக்கு கொழும்பு நகரில் வீடு ஒன்றை இலங்கை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கொழும்பில் அரசு உயர் அதிகாரிகள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வரதராஜப் பெருமாளுக்கு ஒதுக்கப்பட்ட அந்த வீடு மிக ஆடம்பரமான, சகல வசதிகளும் நிறைந்தது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு வசிக்கும் தமிழர்களிடையே இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருவதாகவும், அதற்கு இலங்கை அரசு அளித்த வெகுமதிதான் இந்த வீடு என்றும் கூறப்படுகிறது.
More From
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications