தென் மாவட்டங்களில் நாளை மழை-சொல்கிறார் ரமணன்
Subscribe to Oneindia Tamil

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இதுகுறித்துக் கூறுகையில், "வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு அரபிக் கடல் பகுதிக்கு சென்று விட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே லேசாக மழை பெய்து வருகிறது. ஈரப்பத காற்று காரணமாக இந்த மழை பெய்கிறது.
இப்போது வட தமிழ்நாட்டில் வளி மண்டல சுழற்சி மழை குறைந்துள்ளது.
ஆனால் இலங்கை பகுதியில்வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேல் அடுக்கில் சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இனறும் நாளையும் கன மழை பெய்யும்...", என்றார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications