நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் உதவி: கருணாநிதி
சென்னை: சத்தீஸ்கரில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிர் இழந்த 2 தமிழக போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் 10 பேர் உயிர் இழந்தனர். இதில் 2 தமிழக காவலர்களும் அடக்கம்.
மத்திய பாதுகாப்பு படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்த சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கல்பகனூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணிபுரிந்த விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம் கான்சாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் தான் நக்சலைட் தாக்குதலில் இறந்தவர்கள் ஆவர்.
இவர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை மதித்து அவர்கள் குடும்பத்துக்கு பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 5லட்சம் நிவாரண நிதியுதவி வழங்குமாறு கருணாநிதி உத்தவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications