தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தைத் தூண்ட சதி நடக்கிறது-வைகோ

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், கடந்த 17-ம் தேதி பாமக நிர்வாகி ராஜ்குமார் மீது சில சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில், உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லாத வேறு இருபிரிவினருக்குச் சொந்தமான கமுதி பஜாரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளன. மொத்தத்தில் கமுதி பகுதியில் பல தரப்பினரிடமும் பதற்றம் நிலவுகிறது.
தலித் மக்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்கி அரசியல் அறுவடை செய்ய முயற்சிகள் நடைபெறுவது கவலை தருகிறது.
எனவே, தென் மாவட்ட மக்கள் எந்தவித ஜாதி மோதலுக்கும் இடம் தராமல் அமைதியை நிலைநாட்ட முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கோரியுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications