ஜெகன் மீது இப்போதைக்கு நடவடிக்கை இல்லை-காங். முடிவு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸை விமர்சித்து ஜெகன்மோகன் ரெட்டிக்குச் சொந்தமான சாக்ஷி டிவி செய்தி வெளியிட்ட விவகாரத்தில் இப்போதைக்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாம்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ரோசய்யாவை டெல்லிக்கு அழைத்திருந்தது கட்சி மேலிடம். இதையடுத்து அவர் இன்று டெல்லி விரைந்தார். அவர் சட்ட அமைச்சரும், ஆந்திர மாநில விவகாரத்தை கவனிப்பவரும், சாக்ஷி டிவி செய்தி தொடர்பாக விசாரிக்குமாறு சோனியாவால் உத்தரவிடப்பட்டுள்ளவருமான வீரப்ப மொய்லியுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், அகமது படேல்ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். இந்த கூட்டத்தின்போது, ஆந்திர சட்டசபையின் குளிர்காலக்கூட்டத் தொடர் முடியும்வரை ஜெகன் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் ரோசய்யா சந்திக்கவுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications