கடலூரில் இன்று முழு அடைப்பு-மாணவர்களுக்குப் பாதிப்பு-பலத்த போலீஸ் பாதுகாப்பு
கடலூர்: பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடிக்கக் கோரி கடலூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பந்த் காரணமாக அலுவலகம் செல்வோரும், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரூ. 40 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் கடலூரில் துவங்கப்பட்டது. ஆனால் அப்பணிகள் இன்னும் முடிந்த பாடில்லை. இதற்காகத் தோண்டப்பட்ட சாலைகளை சரிசெய்யவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே, இத்திட்டத்தின் அலட்சியத்தைக் கண்டித்தும், பாதாள சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்குமாறு வலியுறுத்தியும் கடலூரில் இன்று 1 நாள் முழு அடைப்பு போராட்த்திற்கு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.
இதனால் கடலூரில் கடைகள் திறக்கப்படவில்லை, தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் ஓடவில்லை. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் வேலை பார்ப்போரும், மாணவ-மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தையொட்டி கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications