செல்போன்-தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத் தகவல்களை லீக் செய்து சிக்கிய உள்துறை அதிகாரி

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார் இவர். இவரது வீட்டை நேற்று டெல்லி போலீஸார் சோதனையிட்டனர்.மேலும் அவரது அலுவலகத்தையும் சோதனையிட்டனர்.
அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்னர்.
தனியார் நிறுவனங்களுக்கு பல முக்கியத் தகவல்களை இவர் தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வணிக நோக்கில் இவற்றை அவர் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் நக்சலைட்களுக்கு
அதேசமயம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் இவர் செயல்படவில்லை என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் யு.கே.பன்சால் தெரிவித்துள்ளார். அதேசமயம், உயர் மட்டப் பொறுப்பில் உள்ள ஒருவர் இவ்வாறு தகவல்களை வெளியிட்டது கவலை தரும் அம்சம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஊழலை எந்த கட்டத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை டெல்லி போலீஸார், உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கவுள்ளனர் என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம்தான் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டார் சிங். பிளாக்பெர்ரி பிரச்சினை தொடர்பான முக்கிய விஷயங்களை இவர் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் பிளாக்பெர்ரி தயாரிப்பாளர்களுக்கு சிங் முக்கியத் தகவல்களை அளித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications