தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை- மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 5 யூனிட்டுகளில் 2 யூனிட்டுகளின் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு யூனிட்டின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகா வாட் வீதம் 1050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அனல்மின் நிலையத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2வது மற்றும் 3வது யூனிட்டிகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
முதலாவது யூனிட்டில் 110 மெகாவாட் மின்சாரமும், 4 மற்றும் 5வது யூனிட்டுகளில் 150 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 410 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மேலும் ஒரு யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அனல்மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பால் ஏற்பட்ட மின்வெட்டாலும், கடும் மழை காரணமாகவும் தூத்துக்குடி நகரம் இருளில் மூழ்கியது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications