இரட்டை கொலை வழக்கில் ஜப்பான் சிறுவனுக்கு மரண தண்டனை: அதிரடி தீர்ப்பு
டோக்கியோ: ஜப்பானில் தனது சகோதரியையும், காதலியையும் இரக்கமின்றி கத்தியால் குத்திக் கொன்ற 19 வயது சிறுவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
ஜப்பானில் 19 வயது வரையிலான குற்றவாளிகளை சிறுவர்கள் என்றே அழைக்கின்றனர். அத்தகைய 19 வயது சிறுவன் ஒருவன் தனது உடன் பிறந்த சகோதரியையும், காதலியையும் ஈவு இரக்கமின்றி கத்தியால் குத்திக் கொன்றுள்ளான். இந்தக் கொடுமையைத் தடுக்க வந்த நபருக்கும் கத்திக்குத்து விழுந்தது. ஆனால் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடந்தது.
இது தொடர்பான வழக்கு மியாகி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நம் நாட்டில் நீதிபதிகள் இருப்பதுபோன்று ஜப்பானில் நடுவர்கள்(ஜுரி) உள்ளனர். நீதிபதிகளுக்குப் பதிலாக நடுவர்கள் (ஜுரி) வழக்கை விசாரிக்கும் முறை அன்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரட்டைக் கொலை வழக்கு 6 நடுவர்கள் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள் சிறுவனை சாகும் வரை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்தனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications