10 நாட்களுக்குப் பிறகு கால் மணி நேரம் அமளி இல்லாமல் நடந்த லோக்சபா

ஸ்பெக்ட்ரம் விவகாரம், எதியூரப்பா விவகாரம் காரணமாக கடந்த பத்து நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடும் அமளி துமளியால் தொடர்ந்து சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று லோக்சபா கூடியதும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர் எதிர்க்கட்சியினர்.
லோக்சபா கூடியதும், பீகார் மாநில இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதுல் குமாரியை பதவி ஏற்க வருமாறு அழைத்தார் சபாநாயகர் மீரா குமார். இதனால் எதிர்க்கட்சியினர் அமைதியாக இருந்தனர்.
புதுல் குமாரி பதவியேற்று முடித்ததும், மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தையொட்டி இரங்கல் குறிப்பை அவர் வாசித்தார். பின்னர் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் மெளனம் அனுஷ்டித்து இரங்கல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவர் கேள்வி நேரம் தொடங்குவதாக அறிவித்தவுடன், எதிர்க்கட்சியினர் பழையபடி ஜேபிசி விசாரணை தேவை என்ற கோஷத்துடன் அமளியில் குதித்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் மீண்டும் பாதிக்கப்பட்டது.
பாஜக, சிவசேனா, பிஜூ ஜனதாதளம், சமாஜ்வாடி, அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி கோஷமிட ஆரம்பித்ததால் மீண்டும் அவை நடவடிக்கைகள் முடங்கிப் போயின.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications