திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தைப் நடமாட்டம்: பக்தர்கள் பீதி
திருமலை: திருப்பதி மலைப் பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இல்லையென்று நிம்மதி பெருமூச்சுவிட்ட பக்தர்கள் தற்போது பீதி அடைந்துள்ளனர்.
திருப்பதி மலைப்பாதையில் கடந்த 2 மாதத்திற்கு முன் தான் 2 புலிகள் மாறி மாறி பக்தர்களை பயமுறுத்தி வந்தன. பின்னர் அவற்றை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டுக்குள் விட்டனர். இந்நிலையில் அங்கு மீண்டும் சிறுத்தை ஒன்று நடமாடியிருக்கிறது.
பக்தர்களின் வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று சாவகாசமாக நடந்து சென்றுள்ளது. இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் தற்போது பக்தர்கள் எந்த நேரம் வருமோ என்ற பயத்தில் உள்ளனர்.
ஏற்கனவே அங்கு 2 சிறுத்தைள் நடமாடியதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து செல்ல தடைவிதித்திருந்தது. பிரமோற்சவம் முடிந்த பிறகுதான் மீண்டும் மலைப்பாதை வழியாக நடக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து செல்வதை தவிர்க்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications