பீகாரில் நக்சலைட்கள்-குற்றவாளிகள் இடையே துப்பாக்கி சண்டை: 12 பேர் பலி
முங்கேர்: பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களுக்கும் ஒரு குற்றவாளி கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 கிராமத்தாரும், 10 நக்சலைட்டுகளும் கொல்லப்பட்டனர்.
இது குறித்து எஸ். பி. சுனில் நாயக் கூறியதாவது,
கடந்த திங்கள்கிழமை இரவு ஹிரான்மன் பகுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இது வரை 4 கிராமத்தினர் உடல்களும், 2 நக்சலைட்டுகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த குற்றவாளிக் கும்பல் இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த நக்சலைட்டுகளின் உடல்களை துண்டு துண்டாக துண்டாக்கி கந்தக் நதியில் வீசியுள்ளது. மற்றவர்களின் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உளவுத் துறை தகவலின்படி பொது மக்கள் அந்த பகுதி நக்சலைட்டுகளின் மூர்க்கத்தனமான செயல்களால் வெறுப்படைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications