ஈரோடு அருகே சிறுத்தையை விஷம் வைத்து கொன்ற 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: சிறுத்தையை விஷம் வைத்து கொன்றதற்காக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் திம்பம் வனப் பகுதிக்குட்பட்ட கீர்மலம் வனப்பகுதியில் நேற்று 4 வயது சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் சிறுத்தை விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசாமி, பொரியமதன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அந்த சிறுத்தை கடந்த சில தினங்களுக்கு முன் வயலில் புல் மேய்ந்து கொண்டிருந்த அவர்களது மாடுகளையும், எருதுகளையும் கொன்றதாகவும், அதற்காகத் தான் அதற்கு விஷம் வைத்ததாகவும் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications