டெல்லி பிபிஓ ஊழியை கற்பழிப்பு வழக்கில் 2 பேர் கைது: இது வரை 500 பேரிடம் விசாரணை
டெல்லி: கடந்த மாதம் 26-ம் தேதி டெல்லியில் பிபிஓ ஊழியை கற்பழிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயது மிசோரம் பெண் ஒருவர் தெற்கு டெல்லியில் உள்ள தௌலா குவான் பகுதியில் தங்கி பிபிஓவில் பணி புரிந்து வந்தார். கடந்த நவம்பர் 26-ம் தேதி பணி முடிந்து அவர் தனது தோழியுடன் அதிகாலை 1.20 மணி அளவில் தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் 4 பேரால் டிரக்கில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார். பின்னர் மங்கோல்புரியில் அவரைப் போட்டுவிட்டு குற்றவாளிக்ள் தப்பினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஷம்ஷாத், உஸ்மான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இது வரை 500 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட டிரக்கை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications