மதுரை அருகே கல்லூரி மாணவி மர்ம சாவு-விசாரணை கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்த மாணவி மலர்விழி மர்மான முறையில் இறந்து கிடந்தார்.
ராஜபாளையத்தைச் சேர்ந்த இந்த மாணவி கல்லூரியில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் உடனே மற்ற மாணவிகளை கல்லூரியை விட்டு வெளியேற்றியது. மேலும், இறந்து போன மாணவியின் உடலைப் பார்க்க விடாமல் தடை செய்தது.
இதனால் சக மாணவிகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
இதே கல்லூரியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இதுபோன்ற மர்ம சாவு ஏற்பட்டுள்ளது என்றும், இது குறித்து போலீசார் உண்மை நிலவரத்தை கண்டறிந்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications