செங்கோட்டை அருகே பல லட்சம் ரூபாய் எரிசாராயம் தீவைத்து அழிப்பு
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: செங்கோட்டை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் தீ வைத்து அழிக்கப்பட்டது.
தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை வழியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவுக்கு தேங்காய் லாரியில் மறைத்து வைத்து 207 கேன்களில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தியபோது புளியரை சோதனை சாவடியில் பிடிப்பட்டது.
பிடிப்பட்ட எரிசாராயத்தை செங்கோட்டை கேசவபுரம் அருகேயுள்ள குளத்தில் தீ வைத்து அழிக்கும் பணி நேற்று செங்கோட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில், சங்கரன்கோவில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தங்கமணி, மதுவிலக்கு உதவி ஆணையர் (கலால்) காசிலிங்கம், கோட்ட அலுவலர் அமுதா முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து கேன்களில் இருந்தும் எரிசாராயத்தை பாதுகாப்பாக தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications