சிக்னல் பிரச்சனையால் ரயில்கள் நிறுத்தம் : பயணிகள் அவதி
நாங்குநேரி: நாங்குநேரியில் சிக்னல் பழுதடைந்ததால் நிலையத்துக்குள் வராமல் ரயில்கள் வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் பயணிகள் ரயில் நேற்று காலை வழக்கம்போல் நெல்லையில் இருந்து புறப்பட்டது. சரியாக காலை 8.10 மணிக்கு நாங்குநேரி ரயில் நிலையத்துக்கு செல்லும்போது அங்கு சிக்னல் பழுதானதால் நிலையத்துக்கு அரை கிமீ தூரத்துக்கு முன்பே ரயில் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம் போராடி ரயில்வே ஊழியர்கள் சிக்னலை சரி செய்தனர். ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு ரயில் 9.10 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது.
அதே லைனில் நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்டுச் சென்ற கோவை பயணிகள் ரயில் காலை 8.55 மணிக்கு நாங்குநேரி ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது சிக்னல் விழாததால் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் அரை மணி நேரம் போராடி பின்னர் சிக்னலை சரி செய்தனர். இதன்பின்னர் 9.27க்கு ரயில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications