மகன் திருமணத்திற்காக நாக்கை அறுத்து காணிக்கை கொடுத்த தாய்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஒரு தாய் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரப்கானா பகுதியைச் சேர்நதவர் சாதகனா தேவி(55). அவர் தனது மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டுள்ளார். அவர் கடவுளின் அருள் தனது மகனுக்கு கிடைப்பதற்காக நேற்று சவுக் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடவுள் விக்கிரகத்திறகு முன் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்துள்ளார்.
பிறகு மயக்கம் அடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications