மலேசியாவில் 14 வயதுப் பெண்ணுக்கு திருமணம்: கோலாலம்பூர் மசூதியில் நடந்தது
கோலாலம்பூர்: மலேசியாவில் 14 வயது பெண்ணுக்கும், 23 வயது ஆணுக்கும் விமரிசையாக திருமணம் நடந்தது.
மலேசியாவில் 18 வயது நிரம்பாத மைனர் பெண்கள் தங்கள் பெற்றோர் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது. இருப்பினும் பெரும்பாலான பெண்கள் 18 வயதிற்கு மேல் தான் திருமண பந்தத்தில் இணைகின்றனர்.
அதேசமயம், 18 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணம் செய்து கொள்ள தடைவிதிக்க வேண்டும் என்று பெண்கள் நல ஆர்வலர் ஐவி ஜோசையா கோரி வருகிறார்.
இந்த நிலையில், 14 வயதே ஆன மலேசியப் பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணம் பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் இஸ்லாமிய நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடந்தது என்று தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
புது மணத் தம்பதிகள் நேற்று கோலாலம்பூரில் உள்ள மசூதி ஒன்றில் வைத்து தங்கள் திருமண வைபவத்தை கொண்டாடினார். இதற்கு கோலாலம்பூர் இஸ்லாமியத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications