தாமஸ் ஏன் ஊழல் கண்காணிப்பு ஆணையராக நீடிக்க வேண்டும்?-சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி

தாமஸ் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், ஏன் உங்களது நியமனத்தை ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு தாமஸுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிரடி உத்தரவிட்டது. இதேபோல மத்திய அரசும் விளக்கமளிக்கக் கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தாமஸ் பதவியில் நீடிப்பார். அதேசமயம், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான சிபிஐ விசாரணையில் தலையிட மாட்டார் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது நேரடியாக தாமஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.
மேலும், வழக்கை ஜனவரி மாதம் 27ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். அன்று தாமஸ் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதுவரை இப்பதவியில் தாமஸ் ஒட்டிக் கொண்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications