திருச்செந்தூரில் ஐயப்ப பக்தர்களின் கார் கத்தி முனையில் கடத்தல்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் ஐயப்ப பக்தர்களை கத்தியை காட்டி மிரட்டி காரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள அயோத்தியாபட்டினம் காளியம்மன் நகரைச் சேர்ந்த காசிநாதன் மகன் பிரகாஷ். இவர் தலைமையில் 5 பேர் காரில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று விட்டு நேற்று மாலை திருச்செந்தூர் வந்தனர்.
இங்குள்ள கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் கார் அருகே நின்றபோது அங்கு வந்த ஒருவர் திடீரென கத்தியை காட்டி பிரபு உள்ளிட்டவர்களை மிரட்டினார்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் திகைத்தனர். அதற்குள் அவர் காரை கடத்திச் சென்று விட்டார். இது குறித்து திருக்கோயில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இசக்கி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகலா ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் காரை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications