பள்ளியில் முட்டைகள் திருடிய ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
கருங்கல்: பள்ளிக்கூடத்தில் முட்டை திருடிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கடை அருகே உள்ள முட்டத்து மாமேடு பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு சத்துணவு, முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் உள்ள முட்டைகள் அடிக்கடி திருட்டு போய் வந்தது.
திருட்டில் ஈடுபடும் நபரை பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி அங்கன்வாடி மையம் அருகே பொதுமக்கள் சிலர் பதுங்கியிருந்து அங்கு முட்டையை திருட வரும் நபரை கண்காணித்தனர். அப்போது அங்கன்வாடி மைய ஆசிரியரே முட்டையை திருடியது தெரிய வந்தது.
அவரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் பைங்குளம் பஞ்சாயத்து தலைவர் சந்திரகுமாரிடம் ஓப்படைத்தனர். அவர் ஆசிரியர் குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications