விமானங்களில் தமிழில் அறிவிப்பு - குமரி அனந்தன் கோரிக்கை
சென்னை: சென்னையிலிருந்து புறப்படும் / சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களிலும் தமிழிலும் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என குமரி அனந்தன் கோரியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நலவாரிய தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் வேண்டுகோளை ஏற்று, மும்பையில் இருந்து புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் மராட்டிய மொழியில் அறிவிப்பு வெளியிடவும், மராட்டிய மொழி ஏடுகள் கொடுக்கவும் அனுமதி அளித்துள்ளார்கள். குலாம்நபி ஆசாத் விமான போக்குவரத்து மந்திரியாக இருந்தபோது, தமிழில் அறிவிப்புகள் வரவேண்டும் என்று அவரிடம் நான் கோரிக்கை வைத்தேன்.
அவரும் எனது வேண்டுகோளை ஏற்று ஆலோசிப்பதாக சொன்னார். லண்டன் செல்லும் லூப்தான்சா விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுவதை அவரிடம் நான் சுட்டிக்காட்டினேன். இப்போது மத்திய அரசுக்கும், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த வேண்டுகோளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
-இவ்வாறு குமரி அனந்தன் கூறியுள்ளார்.
குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள்
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications