சிபிஐ ரெய்டு ரொம்பத் தாமதம், போதுமானதும் அல்ல-பாஜக
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ எடுத்து வரும் நடவடிக்கைகள், ரெய்டுகள் மிக மிக தாமதமானவை. இது போதுமானதாகவும் இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.
இன்று நடந்த சிபிஐ ரெய்டுகள் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிபிஐ மிக மிக தாமதமாக, மிக மிக குறைந்த அளவிலான நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
ஜேபிசி விசாரணை ஒன்று மட்டுமே உண்மையை வெளிக் கொண்டு வர முடியும். அது மட்டுமே இப்போதைக்கு பொருத்தமானதாகும்.
தற்போது சிபிஐ நடத்தி வரும் ரெய்டுகள் எப்போதோ நடந்திருக்க வேண்டும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான ஆதாரங்களை மறைக்க அல்லது அழிக்க போதிய கால அவகாசம் கொடுத்தது போல இத்தனை காலம் அமைதியாக இருந்து விட்டுஇப்போது சிபிஐ ரெய்டு நடத்தி வருவது போதிய பலனைத் தராது.
இதுபோன்ற பிரச்சினைகளில் நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களால் மட்டுமே உண்மையை வெளிக் கொண்டுவர முடியும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications