பாஜக பற்றி பேச சோனியாவுக்குத் தான் தகுதி இல்லை-எதியூரப்பா கண்டனம்
பெங்களூர்: ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை என்று சோனியா கூறியதற்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் சோனியா காந்தி ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு எந்த வித தகுதியும் இல்லை என்றார். மேலும், கர்நாடகாவில் நடந்த ஊழல்களை சுட்டிக் காட்டினார். இதை எதியூரப்பா வன்மையாக கண்டித்துள்ளார்.
அவர் சோனியாவுக்கு கொடுத்த பதில்:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கின்றன. முதலில் அவற்றை பார்த்துவிட்டு பிறகு மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் குறை கூறட்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காங்கிரஸ் தான் முழுப் பொறுப்பு. இதை முதலில் கவனித்துவிட்டு பிற விவகாரங்களுக்குச் செல்லட்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் ஊழல் என காங்கிரஸ் கூட்டணி அரசில் எங்கு பார்த்தாலும் ஊழல். இது மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் எத்தனையோ ஊழல்கள்.
இத்தனையையும் கவனிக்காமல் சோனியா மற்ற விவகாரங்களைப் பார்ப்பதில் அர்த்தமில்லை. பிறரைப் பற்றி கூற அவருக்குத் தான் தகுதி இல்லை என்று அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications