மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு: ரூ. 50,000 பறிமுதல்
ஜார்கிராம்: மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்நாபூர் மாவட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி முகாமை இணை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிதாதி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி முகாம் ஒன்று செயல்பட்டு வருவது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடு்தது ஜார்கிராம் எஸ்பி பிரவீன் த்ரிபாதி தலைமையிலான போலீசார் நேற்றிரவு அஙகு சென்றனர்.
அப்போது போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஏராளமான மாவோயிஸ்ட்கள் காயம் அடைந்தனர். இன்று அதிகாலை போலீசாரிடம் இருந்து அவர்கள் தப்பிவிட்டனர்.
அந்த முகாமில் இருந்து போலீசார் 4 துப்பாக்கிகள், 70 தோட்டாக்கள், டெடனேட்டர்கள், கை வெடிகள் மற்றும் இதர வெடிமருந்துகள், செல்போன்கள், சிம் கார்டுகள், மருந்துகள், ரூ. 50,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அங்கு சுற்றித் திரிந்த ஆசாத் சிங் என்பவரை கைது செய்தனர். அவருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications