2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவினர் சுத்தமானவர்கள் என்பைத நிரூபிப்போம்-கனிமொழி
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் திமுகவினரும் சுத்தமானவர்கள் என்பதை நிரூபிக்க சிபிஐ சோதனை ஒரு வாய்ப்பாக அமையும். நாங்கள் ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபி்ப்போம் என்று கூறியுள்ளார் திமுக எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ நடத்தி வரும் அதிரடி ரெய்டுகள் குறித்து கனிமொழி கருத்து தெரிவிக்கையில், சட்டம் தனது கடமையைச் செய்கிறது. மேலும் இதன் மூலம் ஒருவர் தான் நிரபராதி என்பதையும் நிரூபிக்க முடியும். நாங்கள் சுத்தமானவர்கள், என்பதை நிச்சயம் நாங்கள் நிரூபிப்போம்.
தற்போதைய விசாரணையை நாங்கள் (திமுக) முழுமையாக வரவேற்கிறோம். இதன் மூலம்தான் எங்களை நிரபராதி என்று நிரூபிக்க முடியும்.
இந்த சோதனையால் திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான உறவில் எந்த விரிசலும், பிளவும் ஏற்படாது. சிபிஐ சோதனையால் இரு கட்சிகளுக்கு இடையிலான உறவு எப்படி பாதிக்க முடியும். நிச்சயம் அதில் எந்தப் பாதிப்பும் வராது.
திமுகவைக் குறி வைத்து சிபிஐ சோதனை நடத்தப்படவில்லை என்றார் கனிமொழி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications