ஏர் ஹோஸ்டஸை முத்தமிட்ட பைலட் சஸ்பெண்ட் செல்லும்: அப்பீல் தள்ளுபடி
டெல்லி: இளம் ஏர் ஹோஸ்டஸ்களிடம் சிலமிஷம் செய்யும் விமான ஓட்டிகளை சஸ்பெண்ட் செய்வதோடு அல்லாமல் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும். அதனால் விஷமம் செய்யும் பைலட்டுகள் ஜாக்கிரதை.
கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி டெல்லி-பெங்களூர்-ஹைதராபாத்-கொச்சின் பிரிவு ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் பைலட், காக்பிட்டுக்குள் வந்த ஒரு ஏர் ஹோஸ்டஸுக்கு திடீர் என்று முத்தம் கொடுத்து விட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத அந்தப் பெண் திகைத்து நிற்க, அவர் மீண்டும் முத்தமிட்டுள்ளார். உடனே அந்தப் பெண் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். இவரும் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து பின்னர் ஏர் ஹோஸ்டஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில், பைலடின் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். ஆனால் அதை விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் தள்ளுபடி செய்தார்.
கண்ணியம் இல்லாமல் நடந்து கொண்ட பைலட்டை, வெறும் மன்னிப்பு கேட்பதால் திரும்ப வேலைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்பைஸ் ஜெட்டிடம் கேட்டதற்கு அது எந்த பதிலும் அளிக்கவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications