தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன்
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசியில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலன் தெரிவித்தார்.
தென்காசி பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்த வளாகத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து அங்கு நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான சாத்திய கூறுகளை உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் முன்னதாக பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பிறகு ரத்தாகிவிட்டது. இந்த இடத்திலாவது நீதிமன்றம் அமையுமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் தற்போது தான் இடத்தை பார்வையிட்டிருக்கிறோம். நீதிமன்றம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ந்து விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்றார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications