தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவியை கற்பழித்துக் கொன்றவர் கைது
தூத்துக்குடி: கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் மாடசாமி (29) என்பவரை நேற்று போலீசார் கைது சென்றனர்.
தூத்துக்குடியை அடுத்த காயலூரணியைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் மகள் ரூபிகா(19). அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை அன்று வீட்டுக்கு அருகே உள்ள இடத்தில் குப்பை கொட்டச் சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். பின்னர் ரூபிகா அந்தப் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக மிதந்தார். அவர் அணிந்திருந்த உடை கிழிந்திருந்தது. மேலும், அவர் உடம்பில் நகக்கீரல்கள் இருந்தன. இதனால் அவர் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனறு போலீசார் சந்தேகித்தனர்.
இந்நிலையில் போலீசார் மாடசாமி என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில் மாடசாமி கூறியதாவது,
குப்பை கொட்ட வந்து ரூபிகாவை கடத்திச் சென்றேன். அவர் கூச்சல் போட முயன்றதால் நான் அவர் தலையில் அடித்தேன். உடனே அவர் மயக்கம் அடைந்துவிட்டார். பின்னர் அவரை கற்பழித்துக் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications