உளுந்தூர்ப்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல்-சென்னை வரும் ரயில்கள் தாமதம்
உளுந்தூர் பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதை ரயில்வே ஊழியர்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பொதிகை, முத்துநகர், அனந்தபுரி,சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. காலை 5 மணியளவில்தான் தண்டவாளம் சரி செய்யப்பட்டது. இதையடுத்து ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில்கள் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றன.
தென் மாவட்டங்களில் அடிக்கடி ரயில் தண்டவாளத்தில் விரிசல், ரயில் என்ஜினில் கோளாறு என்று தொடர்ந்து வருவதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது கிட்டத்தட்ட தினசரி செயலாகவே மாறி வருகிறது. முழுமையாக தண்டவாளத்தை ஆய்வு செய்து பழுது ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் அதை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும், பழுது அடையாத நல்ல என்ஜின்களை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொருத்த வேண்டும் என்று கோருகிறார்கள் அப்பாவிப் பயணிகள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications