கரூர் உள்ளாட்சி தேர்தல்- திமுக விறுவிறு...அதிமுக மவுனம்!: தேமுதிகவில் ஆள் இல்லை?
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் நகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் மல்லிகா என்பவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கரூர் நகராட்சியில் காலியாகவுள்ள 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஜனவரி 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந் நிலையில், திமுக செயலாளர் கோபாலகிருஷ்ணன் மனைவி மல்லிகா (35) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் பாரதியார் தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கரூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதே போல தேமுதிகவிலும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிட ஆள் இல்லை என்று கூறப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications