வட கிழக்கு அமெரிக்காவில் கடும் பனிப்புயல்-மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் வட கிழக்கில் கடும் பனிப் புயல் வீசியது. 2 அடி அளவுக்கு அடர்த்தியாக கொட்டிய பனியால் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து உள்ளிட்டவை ஸ்தம்பித்தன.
வார விடுமுறை முடிந்து வீடுகளுக்குத் திரும்ப வேண்டியோர் பனிப் புயல் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்ததால் ஆங்காங்கு தவித்து வருகின்றனர்.
விமான நிலையங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் ஆங்காங்கு தேங்கிக் கிடக்கின்றனர்.
கரோலினா முதல் மெய்ன் வரையிலான பகுதிகளில் மணிக்கு 129 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்றும், பனிப் புயலும் சேர்ந்து மக்களை முடக்கி விட்டது.
சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. ரயில்வே டிராக்குகள், ரன்வேக்களும் பனிமயமாகியுள்ளன. தெருக்கள், வீடுகள் மீது பனி குவிந்து கிடக்கிறது.
இவற்றை அப்புறப்படுத்தி இயல்பு நிலையைத் திரும்ப வைக்கு அதிகாரிகள் கடுமையாக முயன்று வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications