ஜனவரி 4ல் ரூ. 500 கோடி பங்குகள் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
புளியங்குடி: ரூ.500 கோடி மதிப்பிலான 10 ஆண்டு பிணைய பத்திர பங்குகளை ஏலம் விட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 10 ஆண்டு பிணைய பத்திரங்கள் பங்குகளை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை கோட்ட அலுவலகத்தில் வரும் 4-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
போட்டி கேட்புகள் அன்றைய தினம் 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், போட்டியற்ற கேட்புகள் முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பங்குகளை வாங்க வரும் 4-ம் தேதி அன்று மின்னனு படிவம் சமர்பிக்க வேண்டும் என தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம் வெளியி்ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications