மாவோயிஸ்ட் தாக்கினால் என்ன செய்வது?-மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது ராணுவம்

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை மூலமாக சட்டிஸ்கர் அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது ராணுவம்.
இதுகுறித்து அக்கடிதத்தில் ராணுவம் கேட்டுள்ளதாவது...
மாவோயிஸ்ட் நக்சலைட்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் திருப்பித் தாக்கலாமா? அல்லது அமைதியாக இருக்க வேண்டுமா அல்லது மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் குறித்த உளவுத் தகவல்களை மட்டும் சேகரிக்க வேண்டுமா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு விளக்கங்களைக் கேட்டுள்ளது ராணுவம்.
சட்டிஸ்கர் மாநிலம் அபுஜாத் காட்டுப் பகுதிக்கு அருகே மாவோயிஸ்டுகளின் கோட்டைப் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் அமைக்கப்படவுள்ளது. அதற்கு முன்பாக மாவோயிஸ்டுகள் விஷயத்தில் ராணும் எப்படி செயல்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இந்த விளக்கங்கள் கோரப்பட்டுள்ளதாம்.
மேலும், இப்பகுதியில் சாலை இணைப்பு வசதி இல்லை. இதை செய்து தர வேண்டும் என்றும் ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications