சிலி கடல் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி அபாயம் இல்லை
வாஷிங்டன்: தென் அமெரிக்க நாடான சிலியின் கடல் பகுதியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 8.20 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 7.2 ரிக்டர் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய சிலியின் பியோ பியோ என்ற இடத்திற்கு அருகே கடலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இங்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு, அதனால் சிறிய அளவிலான சுனாமிகள் உருவாகி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்த நிலநடுக்கம் குறித்து பசிபிக் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்த செய்திக்குறிப்பில், இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்தது என்றாலும் கூட சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
அதேசமயம், இந்த நிலநடுக்கத்தால் சில நேரங்களில் சிறிய அளவிலான சுனாமிகள் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இந்த அளவிலான நிலநடுக்கத்திற்கு சிறிய சுனாமியே பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications