நிதி திரட்ட தனது காரை ரூ. 5 கோடிக்கு ஏலம் விடும் ஈரான் அதிபர்
Subscribe to Oneindia Tamil

ஈரான் அதிபர் அகமதிநிஜாத் ஏழைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வீடு வழங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நிதி திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தன் பங்கிற்கு நிதி வழங்க தான் 1977-ம் ஆண்டு வாங்கிய வெள்ளை நிற பியாகட் செடான் காரை ரூ. 5 கோடிக்கு ஏலத்தில் விடுகிறார். இதில் பிற நாட்டவர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏலம் குறி்தது இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 15-ம் தேதிக்கு பின்னர் அபதான் நகரில் நடக்கவிருக்கிறது. ஏல விண்ணப்பங்களை இந்த மாத இறுதி வரை சமர்பிக்கலாம்.
கடந்த 33 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய காரை அவர் கடந்த 2005-ம் ஆண்டு டெஹ்ரான் மேயராக பதவி வகித்தவரை பயன்படுத்தினார். அவர் அதிபரான பிறகு தான் பாதுகாப்பு கருதி அதை பயன்படு்ததவில்லை.
ஈரானில் பியட் செடானின் தற்போதைய விலை ரூ. 1 லட்சம் ஆகும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications