கர்நாடக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை-பாஜக முன்னணி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. தொடங்கியது முதல் பாஜக முன்னணியில் உள்ளது.
இந்தத் தேர்தல் எதியூரப்பாவுக்கு மிக முக்கியமானது. இதில் பாஜக வென்றால்தான் அவரது பதவி தப்பும் என்பதால் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளன.
மொத்தம் உள்ள 30 மாவட்ட பஞ்சாயத்துக்களில் 14ல் பாஜக முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 7. மதச்சார்பற்ற ஜனதாதளம் 4 என முன்னணியில் உள்ளன. மொத்தம் 171 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது.
தாலுகா பஞ்சாயத்துக்களைப் பொறுத்தவரை பாஜக 20லும், காங்கிரஸ் 10 மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 7 தாலுகா பஞ்சாயத்துக்களிலும் முன்னணியில் உள்ளன.
டிசம்பர் 26, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு மூன்று கட்டமாக நடந்தது.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications