புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு ஹைதராபாத் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சட்டசபை சபாநாயகர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், லட்சுமிநாராயணன், ஓம்சக்தி சேகர், மாரிமுத்து, ஓமலிங்கம், விசுவநாதன், ராஜாராமன், பன்னீர்செல்வம், நாரா. கலைநாதன் ஆகிய 10 பேரும் கார் மூலம் புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்டு வந்து அங்கிருந்து ஹைதராபாத் சென்றனர்.
2 நாட்கள் இந்தப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 6ம்தேதி அவர்கள் புதுவை திரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications