டெல்லி, வட மாநிலங்களில் கடும் குளிர்-மக்கள் அவதி
Subscribe to Oneindia Tamil

இன்று காலை டெல்லியில் வெப்ப நிலை 3.7 டிகிரியாக இருந்தது. இதனால் மக்கள் கடும் குளிரில் நடுங்கினர். இந்த சீசனிலேயே இதுதான் குறைந்தபட்ச வெப்பநிலையாகும். அதிகபட்ச வெப்ப நிலையாக 14.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நகர் முழுவதும் கடும் குளிர் காற்று வீசி வருகிறது. நேற்று டெல்லியில் குறைந்தபட்ச வெப்ப நிலை 4 டிகிரியாக இருந்தது.
டெல்லி தவிர வட மாநிலங்கள் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. டிசம்பர் 26ம் தேதி முதல் நிலவி வரும் கடும் குளிருக்கு பலர் பலியாகியுள்ளனர்.
கடும் குளிரும், குளிர் காற்றுமாக இருப்பதால் மக்கள் ஆங்காங்கே அனல் மூட்டி குளிர் காய்வதைக் காண முடிகிறது. சாலையோரங்களில் தங்கியிருப்போர் நிலைமைதான் மிகவும் அவலமாக உள்ளது. இருக்கிற கம்பளிகளுக்குள் ஒட்டுமொத்த குடும்பமும் தஞ்சம் புக வேண்டிய பரிதாபமான நிலையில் அவர்கள் உள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications