தமிழக சட்டசபை தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை-தேர்தல் ஆணையம்

தலைமை தேர்தல் ஆணையத்தின் வைர விழா வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தலைமை தேர்தல் ஆணையம் 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு தனது 60வது ஆண்டு வைர விழாவை ஆணையம் கொண்டாடுகிறது.
அன்றைய தினம் 'வாக்காளர் தினமாக' கொண்டாடப்படும்.
இந்த வைர விழா ஆண்டில் வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பிய 8 லட்சம் இளைஞர்கள் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வரும் தேர்தலில் வாக்காளர்கள் அதிகளவில் தேர்தலில் பங்கேற்கும் வகையில் நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டதைத் தொடர்ந்து நகர்ப் பகுதி மக்களிடையே வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தேர்தல்கள் நேர்மையாவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த தேர்தல் சமயத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுப்போம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications