2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நஷ்டமில்லை-சிபல் பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது,
2ஜி விவகாரத்தில் ஜேபிசி விசாரணை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. குற்றவாளிகளை பிடிப்பதற்காகவும், நிதி நிலவரம் குறித்து அறிவதற்காகவும் மட்டும் ஜேபிசி விசாரணை கோரவில்லை. இதன் மூலம் அமைப்பில் உள்ள ஓட்டைகளை அடைத்து, புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
ரூ. 1. 76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறும் சிஏஜி முறை தவறானது என்னும் சிபலின் விவதாத்தில் தான் குறையுள்ளது. இது ஊழலில் குளிர் காய்ந்தவர்களை காப்பாற்ற முயலும் செயல் ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications