கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம பெண்ணுக்கு வலைவீச்சு
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் அச்சுதானந்தனை வெடிகுண்டு வீசிக் கொல்லப்போவதாக கேரள தலைமைச் செயலகத்திற்கு மர்ம போன் வந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலக அலுவலகத்திற்கு சம்பவதன்று டெலிபோன் அழைப்பு வந்தது. அங்குள்ள ஊழியர் ஒருவர் போனை எடுத்துப் பேசினார்.
அப்போது மறுமுனையில் பேசிய பெண் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அச்சுதானந்தன் அலுவலகத்தையும் குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அந்த பெண் முதல்வர் அச்சுதானந்தனையும் வெடிகுண்டு வீசி கொல்வோம் என்று மிரட்டி போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமைச் செயலக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் விரைந்து வந்து தலைமை செயலகம் முழுவதும் சோதனை போட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் போனில் பேசிய பெண் நெடுமாங்காட்டில் இருந்து தொடர்பு கொண்டது தெரிய வந்தது. அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications