மாணவ-மாணவிகளுக்கு அறிவுத்திறன் போட்டி: வைகோ பரிசு
களிங்கப்பட்டி: களிங்கப்பட்டியில் மாணவ, மாணவிகளுக்கான அறிவுத்திறன் போட்டி நடக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பரிசு வழங்குகிறார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை ஓட்டி வையாபுரி-மாரியம்மாள் கோப்பை 12ம் ஆண்டு அறிவுத்திறன் போட்டிகள் களிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது. இதில் திருக்குறள் ஓப்புவித்தல், செஸ், வினாடிவினா, பேச்சு ஆகிய போட்டிகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தீவினை அச்சம், ஓழுக்கம் உடைமை, செய்நன்றி அறிதல் ஆகிய அதிகாரங்களில் 50குறல்களும், 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அறன் வலியுறுத்தல், தெரிந்து கொள்ளுதல், சுற்றுசூழல், மருந்து பண்பு உடைமை, நட்பு ஆராய்தல், ஈகை, புகழ், ஆகிய அதிகாரங்களில் 80 குறள்களும் ஓப்புவிக்க வேண்டும்.
இளையோர் பிரிவில் 10 வயதுக்கு மேல் 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் பொதுபிரிவில் 17 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செஸ் போட்டி நடக்கிறது. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெருகிறவர்களுக்கு வைகோ முன்பு பேச வாய்ப்பளிக்கப்படும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ பரிசு வழங்குகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications